விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
16 Feb 2024 11:20 PM IST
மத்திய அரசின் 9 ஆண்டு கால கடன் சுமைக்கு பதில் என்ன? - அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி

மத்திய அரசின் 9 ஆண்டு கால கடன் சுமைக்கு பதில் என்ன? - அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி

துயரத்தில் எந்த பங்கையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பா.ஜ.க. அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
6 Jan 2024 5:36 PM IST
உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கடன் சுமை 52% அதிகரிப்பு - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கடன் சுமை 52% அதிகரிப்பு - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடன் சுமை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
24 Jun 2023 10:32 PM IST
தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

'தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

வாக்களித்த மக்களுக்கு எந்த தேர்தல் வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
11 Jun 2023 2:05 AM IST
தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் இலக்கை விட கணிசமாக அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Jan 2023 1:43 PM IST
2026-ல் மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு

2026-ல் மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு

கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் கடன் சுமை, 2026-ம் ஆண்டு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
22 Jun 2022 1:30 AM IST